இதய நோய்

இதய நோய் ...!!!

இதய நோய் எனும் பெயரில், மாரடைப்பு, இதய வால்வில் ஓட்டை, இதய வால்வில் அடைப்பு, நெஞ்சு வலி, இதய வால்வு சுருக்கம், பருமன் மற்றும் எதுவாக இருந்தாலும், எந்த மருத்துவத்தையும் நாட வேண்டியதில்லை. நாடியும் பயனில்லை. மருத்துவப் பரிசோதனை, அறுவை சிகிச்சை, மருந்து என எதற்கும் சரி ஆகாது, உறுதியாக அனைத்தையும் உதறித் தள்ளி, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மருந்தில்லா இயற்கை மருத்துவம் என நமக்கு நாமே மருத்துவம் செய்து, அதற்கான வழிவகைகளை நன்கு அறிந்து, பின்பற்றி, எளிதில், விரைவில் நிரந்தரத் தீர்வு காணலாம்.

இதய நோய் முதலான அனைத்து நோய்களுக்கும் மூல காரணம் தவறான உணவுப் பழக்கமே; அடுத்து, போதிய உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி இன்மை, மூன்றாவதாக நச்சுச் சூழல்.

தவறான உணவுப் பழக்கமானது, அனைத்து அசைவ உணவுகளையும் நமது உணவுப் பழக்கத்திலிருந்து தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகளாவன. பால், பால் பொருட்களான தயிர்,மோர், வெண்ணெய், நெய், மீன், கருவாடு, கோழி முதலான அனைத்துப் பறவை இறைச்சி, ஆடு முதலான அனைத்து விலங்கு இறைச்சிகளாகும். அனைத்து எண்ணெயில் தயாரித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். எண்ணெய் சார்ந்த உணவுகளை உதற வேண்டும். விரைவு உணவு முதலான அனைத்து நவீன உணவுகளையும் உட் கொள்ளக் கூடாது. உண்ண வேண்டாம். கேக், பிஸ்கோத்து, சுவீட்ஸ் போன்ற உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

சமைத்த உணவுகளைத் தவிர்த்து, இயன்ற போதெல்லாம், தேங்காயும், பழ வகைகளையும் உணவாக உண்ண வேண்டும். குறிப்பாக மாதுளம் பழங்கள் உண்ண வேண்டும். இயலாத போது மட்டும் ஆவியில் வெந்த இட்லி, இடியாப்பம், சுக்கா சப்பாத்தி, சமைத்த காய்கறிகள், கீரைகள் போன்ற உணவுகள் உப்பு மிக மிகக் குறைத்து எண்ணெய் அறவே இல்லாது சமைத்தது அரை வயிறுக்கு உண்ணலாம்.

காபி, டீ, பால், குளிர் பானங்கள், வெந்நீர், போன்ற செயற்கை பானங்கள் அருந்துவதைத் தவிர்த்து, இளநீர், தேங்காய் தண்ணீர், பச்சைத் தன்ணீர், தேன் கலந்த தண்ணீர், நெல்லி, திராட்சை, ஆரஞ்சு, மாதுளை போன்ற பழச்சாறுகள் ஆன இயற்கை பானங்கள் மட்டும் அருந்த வேண்டும்.

விரைவு உணவு போன்ற நவீன உணவுகளையும், ஜிகிர்தண்டா போன்ற நவீன பானங்களையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

நோய் குணமாகும் வரை தினம் குறைந்தது இரண்டு முறைகள் (காலை, மாலை) எனிமாக் குவளை கொண்டு பச்சைத் தண்ணீர் பயன்படுத்தி எனிமா எடுத்து வர வேண்டும்.

அவ்வப்போது நெஞ்சு மீது ஈரத்துணி தொடர்ந்து முப்பது நிமிடங்கள் போட்டு வர வேண்டும். நிறை குஞ்சு ஆசனம், மாலாசனம், சாந்தி ஆசனம் ஆகிய மூன்று ஆசனங்கள் மட்டும் தினம் செய்து வரலாம். மூச்சுப் பயிற்சி, தியானம் காலை இரவு இரு வேளைகள் தினம் செய்துவர வேண்டும். எட்டு நடைப்பயிற்சி செய்து வரலாம். எண்ணெய் கொப்பளித்து வரலாம். மனம் உணர்ச்சி வசப்படக் கூடாது. எந்நிலையிலும் சாந்தம், அமைதி, நடுநிலைமையில் மனத்தை பராமரித்து வர வேண்டும்.

மன நிறைவுடன் இருத்தல் வேண்டும். வேண்டுதல், வேண்டாமை இல்லாதிருத்தல் வேண்டும். வாரம் ஒரு முறை மண் குளியல் எடுத்து வரலாம். ஓய்வு அதிகம் எடுத்து வரலாம். தொலைக்காட்சி, திரைப்படம் பார்ப்பதைத் தவிர்க்கலாம். தீயவர்கள் நட்பை தவிர்ப்பது அவசியம். புகை பிடித்தல், மது அருந்துதல் அவசியம் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறாக எதையும் உண்ணலாம், எதையும் அருந்தலாம்,எப்படியும் வாழலாம் என்ற பழக்கத்தை மாற்றி, மனத்தை மாற்றி, ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் என்பதற்கேற்ப இதர உயிரினங்களான விலங்குகள், பறவைகள், மற்றும் பிற உயிரினங்களைப் போல் நமக்குரிய இயற்கை உணவைப் பெரும்பாலும் உண்டு, இயற்கையோடியைந்த வாழ முயன்றால்தான், மனிதராகிய நாமும் ஆரோக்கிய ஆன்மிக சிக்கன வாழ்வு வாழ இயலும்.

இவ்விதமான இயற்கை வழியை விட்டு, எதையும் உண்ணலாம், எதையும் அருந்தலாம், நோய் வந்தால், மருத்துவத்தை நாடி சுகம் பெறலாம் என்ற எண்ணம் பொய்த்து வருகிறது.

இயற்கை உணவில் வாழ முயன்றால் நமக்கு இதய நோயே வராது. இதய நோய் வந்தாலும் இதய மருத்துவ வல்லுனரை நாட வேண்டாம். பை – பாஸ் சர்ஜரி செய்ய வேண்டாம். ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டாம். பேஸ் மேக்கர் பொருத்த வேண்டாம். மாற்று இதயம் செயற்கை இதயம் பொருத்த வேண்டாம். மேலும் இவ்வாறான செயற்கை வழியில், மருத்துவத்தில் சென்றால் ஓரளவுதான் தக்க வைக்கும். நிரந்தரத் தீர்வு கிட்டுவதில்லை. எனவே மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்க வேண்டாம். இயற்கை வழியில் சென்று நிரந்திரத் தீர்வு காண, நமது பகுத்தறிவை பயன்படுத்துவோம்.

நமது எண்ணத்தையும் செயலையும் மாற்றுவோம். உலகிற்கே வழிகாட்டியாக வாழ்வோமாக! இறையருள் பெறுவோமாக!!