நன்றாக தூக்கம் வர சித்த மருந்து

நன்றாக தூக்கம் வர சித்த மருந்து..!!!

தூக்க மாத்திரை எடுத்தால்தான் தூக்கம் வருகிறது என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள் அல்லது தூக்கம் இரவில் வரவில்லை என்பவர்கள் கீழ் கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள். பக்க விளைவு இல்லாதது.
சடா மஞ்சள் - 50 கி
அமுக்கரா பொடி - 100 கி (சுத்தி செய்யப் பட்டது)
பனங் கற்கண்டு - 150 கி
இம்மூன்றையும் பொடியாக்கி 5 கிராம் தினமும் இரவில் பாலில் குடிக்க நன்றாக தூக்கம் வரும்.

இந்த மாதிரி மருந்துகள் இல்லாமலும் சில மனோ பயிற்சிகள் மூலமும் தூங்க முடியும். சில அதிர்வுகளில் இசையை கேட்டாலும் தூக்கம் வரும். தூங்க வைக்க சில இசைகள் உண்டு. இவை இல்லாமலும் பல வழிகள் இருக்கு தூங்க வைக்க.