பித்தம் குறைய

பித்தம் குறைய

இயற்கை மூலப்பொருட்கள்:
கொத்தமல்லி விதை-15கிராம், புதினாஇலை-10கிராம், எருமைப்பால்-250மில்லி, பனங்கருப்பட்டி(தேவைகேற்ப).

உபயோகிக்கும் விதம்:
பாலை நன்றாக காய்ச்சி அதில் கொத்தமல்லி விதையும்,புதினாஇலையும் சேர்த்து அரைத்து பனங்கருப்பட்டி கலந்து குடிக்கவும்