அடி வயிற்று வலி

அடி வயிற்று வலி

இயற்கை மூலப்பொருட்கள்:
கேழ்வரகு-50கிராம்,முருங்க இலைச்சாறு-50மில்லி.

உபயோகிக்கும் விதம்:
கேழ்வரகு மாவில் தேவைக்கேற்ப நீர் சேர்த்து லேசாக சூடாக்கி முருங்க இலைச் சாற்றுடன் அடி வயிற்றில் தடவும்.7 நாள் செய்யவும்.