சிறுநீரகப் பிரச்சினைகளான

சிறுநீரகப் பிரச்சினைகளான
இரத்தத்தில் யூரியா கிரியாட்டினின் அதிகம் ஆவதைத் தடுக்க...!!!!

வாழைத்தண்டு வாழைப் பூ முள்ளங்கி ஆகியவற்றை வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
பீர்க்கங்காய் சுரைக்காய் வெண்பூசணி என்ற கல்யாணப் பூசணிக் காய்
ஆகிய நீர்க் காய்களை கண்டிப்பாக வாரம் ஒருமுறை உணவில் சேர்க்க வேண்டும்
இவ்வாறு தொடர்ந்து செய்தால் இந்த நோய் வராமல் கட்டுப் படுத்தலாம்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்