உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

இயற்கை மூலப்பொருட்கள்:
நந்தியாவட்டை இலை-10கிராம்,பூண்டு-10கிராம்,மிளகு-2கிராம்.

உபயோகிக்கும் விதம்:
நந்தியாவட்டை இலை,பூண்டு,மிளகு இவைகளை 400மில்லி தண்ணீரில் நன்றாக காய்ச்சி 200மில்லியாக சுருக்கி காலை,மாலை இதை போல் தினமும் குடித்து வரவும்,குறைந்தது 45 நாட்கள் குடித்தால் போதும்.