குளியல் வகைகள்

குளியல் வகைகள்

தலையை நனைக்காமல் கழுத்து வரையில் அல்லது இடுப்பு வரையில் உடலை நீரில் நனைப்பதற்கும், ஈர வஸ்திரத்தால் உடம்பைத் துடைப்பதற்கும் கௌணக்குளியல் என்று பெயர்

திருநீற்றினால் சரீரம் முழுவதும் பூசப்படுவது ஆக்கினேயம் ஆகும். இதுவும் ஒரு வகை குளியல்.

வாருணம் என்பது நீரில் இறங்கி மூழ்குவது.

திவ்வியம் என்பது வெய்யிலுடன் கூடிய மழையில் நனைப்பது.

நீரில் நனைந்த தர்ப்பைகளால் சரீரத்தை துடைப்பதே பிராமம் எனப்படும்.